ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 19 வெள்ளி
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டமாக நீலகிரி மாவட்டம் இருந்தாலும் இன்னமும் மூடபழக்கங்களிலிருந்து விடுவிக்கப்பட முடியாமல் உள்ள ஆதிவாசி மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், கர்த்தருக்கு ஆராதனை செய்வதற்கு சபைகளே இல்லாத இடங்களில் ஆலயம் கட்டப்படவும் கர்த்தர் உதவி செய்ய ஜெபிப்போம்.