ஜெபக்குறிப்பு: ஜுன் 25 செவ்வாய்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புண்ணியஸ்தலத்திற்கு பாதயாத்திரை வரக்கூடிய யாத்திரிகர்கள் இரட்சிக்கப்படவும், அனைத்து கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு சபைகள் கட்டப்படவும், மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் அனைத்து ஊழியங்கள் வாயிலாக அற்புதமான கிரியைகளை தேவன் நடப்பிக்க ஜெபிப்போம்.