ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 12 வியாழன்

இந்தநாளிலும் சிறுவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள், குறிப்பாக பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஜெபக் கூடுகையின் பலனாக புற இன மாணவர்கள் இரட்சிக்கப்பட, மெய்சமாதானத்தை தேடிக்கொண்டிருக்கும் நபர்கள் இயேசுவை அறிந்துகொள்ள இந்த ஊழியங்களை செய்யும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் உபயோகப்படுத்த மன்றாடுவோம்.