ஜெபக்குறிப்பு: டிசம்பர் 1 ஞாயிறு
“உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்” (யோபு.5:24) என்ற வாக்குப்படி இக்கடைசி மாதத்திலும் சமாதானத்தின் தேவன் அவரை நினைவுகூரும் இந்த திருவிருந்து ஆராதனையில் நம்மை ஆசீர்வதித்து, சமாதானத்தோடு காத்து வழிநடத்த நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.