வாக்குத்தத்தம்: மார்ச் 2 ஞாயிறு

… உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருள வேண்டும். (யாத்.34: 9)