வாக்குத்தத்தம்: மார்ச் 6 வியாழன்

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். (சங்.119: 18)