ஜெபக்குறிப்பு: மார்ச் 6 வியாழன்
“அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கின படியினாலே” (லூக்.6:19) இவ்வாக்குப்படியே சரீர சுகத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 16 நபர்களும் கர்த்தருடைய வல்லமையினாலே சுகத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக வேண்டுதல் செய்வோம்.