வாக்குத்தத்தம்: மார்ச் 21 வெள்ளி

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். (2தீமோ.1:7)