ஜெபக்குறிப்பு: மார்ச் 4 செவ்வாய்

“இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்” (சங்.116:13) இவ்வாக்கைப்போல கடந்த நாட்களில் நம்மனைவருடைய ஜெபத்தைக் கேட்டு நன்மைகளைப் பெற்றுக்கொண்ட 10 குடும்பங்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.