வாக்குத்தத்தம்: ஏப்ரல் 1 செவ்வாய்

கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர். (ரோ. 8:34)