ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 1 செவ்வாய்

“.. நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்” (எசேக்.37:26) இப்புதிய மாதத்திலும் கர்த்தர் நம் நடுவிலே பிரசன்னராக இருந்து கைகளின் பிரயாசங்களை வர்த்திக்கச் செய்யவும், பாதுகாக்கவும் வேண்டுதல் செய்வோம்.