ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 10 வியாழன்
“.. ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்” (யோவா.14:23) இவ்வாக்குப்படி அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை தியானிப்போர் அவரிடத்தில் அன்புகூர்ந்து வசனத்தை கைக்கொண்டு வாழவும், சகோதரி சாந்திபொன்னு மற்றும் தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுடைய நல்ல சுகத்திற்காக, தேவ நடத்துதலுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.