ஜெபக்குறிப்பு: 2018 ஆகஸ்டு 11 சனி

அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன் (எரேமி.33:6) சத்தியவசன செய்தியாளர்களுக்கு தேவன் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்து பல ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவதற்கு அவர்கள் மூலம் வேதபாடங்களை தொகுத்து நமக்குத் தந்தருளவும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்