ஜெபக்குறிப்பு: 2019 மே 18 சனி

“அப்பொழுது உன் களங்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்” (நீதி.3:10) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தின் பங்காளர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இணைந்து ஜெபத்தோடு தாங்கிவரும் அனைத்து குடும்பங்களையும் கர்த்தர்தாமே ஆசீர்வதித்து பெருகச்செய்ய ஜெபிப்போம்.

சத்தியவசனம்