ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 15 வியாழன்

நம்முடைய தேசத்தின் 73வது சுதந்திர தினத்தை அநுசரிக்கும் நாம் நம்முடைய தேசம் அழிக்கப்படாதபடியும், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை (உபா.4:39) என்பதை சகல ஜனங்களும் அறிந்து விசுவாசிக்கும்படியாகவும், தேசத்தின் சாபங்கள் நீங்க, செழிப்புண்டாக பாரத்துடன் ஜெபிப்போம்.

சத்தியவசனம்