ஜெபக்குறிப்பு: 2019 ஆகஸ்டு 16 வெள்ளி

புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார் (1தீமோ.3:16) பூட்டான், நேபாளம், திபெத்து ஆகிய இடங்களோடு இணைந்துள்ள சிக்கிம் மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுவதற்கு உள்ள தடைகள் நீங்க, அநேகர் விசுவாசிகளாகி சபைகள் பெருக வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசனம்