ஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 12 வியாழன்

என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் (எசேக்.37:26) செகந்திராபாத் அலுவலகப் பணிகளுக்காகவும் Associate Director Rev.அனில் குமார் முன்னேற்றப்பணிக்கு எடுக்கும் சகலப்பிரயாசங்களும் வாய்க்கப் பெறவும், இவ்வூழியத்தைத் தாங்கும் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

சத்தியவசனம்