வாக்குத்தத்தம்: ஏப்ரல் 9 புதன்

நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசா. 53: 5)