ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 3 சனி
“ஞானிகளுக்கு ஞானத்தையும் அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிற” (தானி.2:21) தேவன் தாமே அரசாங்கத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் பிளஸ் டூ மாணவர்கள் தேர்வுகள் அனைத்தையும் எந்தவொரு பயமுமின்றி சிறந்த முறையில் எழுதுவதற்கு கிருபை செய்திட மன்றாடுவோம்.