ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 18 ஞாயிறு

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து .. தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள் (அப்.2:46,47) அனைத்து திருச்சபை ஊழியர்கள்-விசுவாசிகள் இவர்களிடத்தில் ஒருமனமும் ஐக்கியமும் பெருகி, ஏற்றதாழ்வுகள் நீங்குவதாலே இரட்சிக்கப்படுகிறவர்கள் அநுதினமும் சபையில் சேர்க்கப்படத் தக்கதாக மன்றாடுவோம்.