ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 19 திங்கள்
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசேக்.22:30) தேவனுடைய அங்கலாய்ப்பை உணர்ந்தவர்களாய், நம்முடைய தேசத்தை ஆளும் பிரதமர், ஜனாதிபதி மற்ற உயர் அதிகாரங்களில் உள்ள அனைவருடைய ஆத்ம இரட்சிப்புக்காக, தேசம் தேவனை அறிய வேண்டுதல் செய்வோம்.