ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 21 புதன்

நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றுகிறவர் (ஏசா.44:26) இவ்வாக்குப்படி அமெரிக்க லிங்கன் நெப்ராஸ்காவில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களோடு கர்த்தருடைய கரம் கூட இருந்து வழி நடத்த, தேவைகள் சந்திக்கப்பட, கர்த்தருடைய வார்த்தை அங்கிருந்து உலகமெங்கும் பரம்ப வேண்டுதல் செய்வோம்.