ஜெபக்குறிப்பு: 2022 நவம்பர் 17 வியாழன்

வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும் Associate Director Rev.அனில்குமார் அவர்கள் ஊழியத்தின் முன்னேற்றப் பணிகளுக்காக எடுக்கும் பிரயாசங்களில் நல்ல பலனைக் காணச்செய்து, பத்திரிக்கை ஊழியங்கள், தொலைகாட்சி ஊழியங்களின் தேவைகள் அனைத்தையும் கர்த்தர் சந்திக்க மன்றாடுவோம்.