ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 6 திங்கள்
கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார் (சங்.146:7) மதுபானம், புகைபழக்கம், போதைப்பொருட்களை உபயோகிக்கும் விசுவாச குடும்பங்களில் உள்ளவர்களுக்கு கர்த்தர்தாமே பாவஉணர்வை தந்து அவர்களை விடுதலையாக்கவும் அந்த குடும்பங்கள் அழிவுக்கு தப்புவிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.