வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 4 சனி

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். (சங். 119:1)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 44,45 | மாலை: எபேசியர் 6