செப்டம்பர்-அக்டோபர் 2022
கிறிஸ்துவுக்குள் அன்பான தேவஊழியர் அவர்களுக்கு, நம்பிக்கை டி.வியில் ஒளிபரப்பாகும் சத்தியவசன வேதபாடங்களை கவனித்து அதன்படி எனது வாழ்கை முறையை அமைத்துக் கொள்ளவும் நான் உடன்பட்டு வருகிறேன். இந்நிகழ்ச்சி டிவியில் வரும்போது ஓர் இனம் புரியாத சந்தோஷம் உண்டாகும். மனதில் அதை வார்த்தையில் சொல்லவே முடியாது. அப்படி ஓர் மகிழ்ச்சி, இயேசு அப்பாவே எங்கள் கண்முன் இருப்பதுபோன்ற உணர்வு வேதபாடத்தை நடத்தும் ஆசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல. அவர் மேன்மேலும் நன்றாக இருக்க என்னை போன்றோர் வேதபாடங்களை தெரிந்துகொள்ளவும் நானும் எனது ஜெபத்தில் இயேசு சுவாமியிடம் ஜெபித்துக்கொள்கிறேன்.
Sis.Eswari, Tiruvanamalai.
அன்புள்ள சகோதரர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களுடைய பத்திரிக்கைகள் அனைத்தும் வருகிறது. படித்து, அதிக பயன்பெறுகிறோம். உங்களுக்காக ஊழியத்திற்காக ஜெபிக்கிறோம்.
Sis. A.Leelabai, Madurai.
Dear brother in Christ, Greetings in the Mighty name of our Lord, and Savior Jesus Christ, I am receiving your Magazine regularly and very useful.
Mrs.Sarah Magadalene, Chennai.
Dear Brother in Christ, greetings to you and all your staff and family in the name of our Lord Jesus Christ. It is with Much Pleasure in writing to you that I receive all your magazine and books. Thank you very much for the same. May God’s Grace and peace be with you all.
Mr.S.Dharmaraj Isaac, Arumuganeri.