வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 2 வெள்ளி

சுவிசேஷத்தினிமித்தமாக தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். (மாற்கு 8:35)
வேதவாசிப்பு: எண்ணாகமம்.18,19 | மாற்கு.8:22-38