ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 23 வெள்ளி

சிக்கிம் மாநிலத்திற்காக ஜெபிப்போம். அங்குள்ள பழங்குடியினர் மற்றும் புத்தமதத்தினர் இவர்கள் மத்தியில் சுவிசேஷம் தடையின்றி அறிவிக்கப் படுவதற்கும், அந்த மாநிலத்தை ஆக்கிரமித்துள்ள அந்தகார வல்லமை, இருளின் ஆதிக்கத்திலிருந்து ஜனங்கள் விடுவிக்கப்பட, நடைபெற்றுவரும் மிஷனெரிப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.