ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 20 செவ்வாய்
என் கட்டடளைகளையும், என் போதகத்தையும் … உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதயப் பலகையில் எழுதிக்கொள் (நீதி.7:2,3) ஆவிக்குரிய வாழ்வில் மேலும் வளர ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பத்தினர் கர்த்தருடைய வார்த்தைகளையும் கட்டளைகளையும் போதகத்தையும் இருதயத்தில் வைத்து தியானித்து ஜெயமுள்ள வாழ்க்கை வாழ தேவ அனுக்கிரகத்திற்காய் ஜெபிப்போம்.