வாக்குத்தத்தம்: 2025 அக்டோபர் 3 வெள்ளி

உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (லூக். 12:34)
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 41-43 | மாலை: எபேசியர் 5