ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 15 புதன்
இந்திய தொழில் வளத்தில் முதன்மையான மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தின் இரட்சிப்புக்காகவும், மாநிலத்தின் முதல்வர், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நேர்மையாய் தங்கள் பணிகளை செய்து மக்கள் பயனடையவும், அங்குள்ள திருச்சபைகள், சுவிசேஷ பணியாளர்கள், மிஷனரி பணித்தளங்கள் ஆகிய ஊழியங்கள் கர்த்தரால் பாதுகாக்கப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.