மார்ச்-ஏப்ரல் 2022
[1]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்தியவசன ஊழியத்தின் ஆசிரியர், மேலாளர், மற்றும் உடன் ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடந்த வருடம் முழுவதும் தங்களின் மாதாந்திர பிரதிகள் மூலம் நாங்கள் குடும்பமாக பயன டைந்தோம். நன்றி.
Mr.K.Benjamin, K.K.Dist.
[2]
நீங்கள் தனியாக விடப்படவில்லை என்ற தலைப்பு இக்கடிதம் எழுத என்னை ஊக்கப்படுத்தியது. நான் இந்துக்குடும்பத்திலிருந்து தங்கள் வானொலி செய்தி மூலமாக 1976-இல் இருந்து கேட்டு இரட்சிக்கப்பட்டேன். அநேக தேவனுடைய பிள்ளைகளாலும் அவர்கள் உதவி ஜெபங்களால் நான் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
Mrs.Vetriselvi, Chennai.
[3]
Dear Brother in Christ, You are doing laudable spiritual service by publishing bi-monthly devotional ‘Anuthinamum Christhuvdan’ and ‘Sathiyavasanam’. These two books are very useful for the development of my spiritual life for the early morning prayer and very useful and also for developing by relationship with God.
Mr.P.Vincent, Srivilliputhur.
[4]
We praise God for your Ministry. Your Magazine and your Devotional books are very much useful for us.
Mr.D.Babu Pushparaj, Bihar
[5]
அன்பு சகோதரர் அவர்களுக்கு, சத்தியவசனம் நிகழ்ச்சியை இன்று காலை நம்பிக்கை டிவியில் பார்த்தேன். புது வருட செய்தி மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. மேலும் மாத இதழ்களை எனக்கு அனுப்பவும்.
Mr.S.Ashok Kumar,Tuticorin
[6]
கிறிஸ்துவுக்குள் ஐயா அவர்களுக்கு, சத்தியவசனம் மூலம் அனுப்பப்படும் புத்தகங்கள் யாவும் ஒழுங்காக வந்து சேருகின்றன, மிக்க நன்றி. அனுதினமும் கிறிஸ்துவுடன் இருமாத இதழ் தினதியானத்திற்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது.
Mrs.Jebarani George,Tuticorin