(ஜனவரி – பிப்ரவரி 2024)
1

Dear Brothers, The article in Sathiyavasanam by Sis.Shanthi Ponnu title ‘Kallam Niraivanna Podhu’ was the stand out one to be known in Christmas time. Everyone should be aware of the facts in it. May God bless Sister to write many more such articles to enrich our faith to go the next level in our journey of faith.

Mr.Amarnath, Hosur.

2

Praise the Lord! Dear brother in Christ, I have received the Sathiyavasanam Calander today. The verses in the Calander help up to grow more in faith and hope. Thank you for the same.

Mrs.Kumariveni, Bangalore.

3

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு. ஞாயிறு, வியாழக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் சத்தியவசன திருமறை பாட நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.

Mrs.Menaka George, Coimbatore.

4

தாங்கள் அனுப்பும் சத்தியவசனம் சஞ்சிகையைப் பெற்று வாசித்து வருகிறேன். வேதத்தில் நான் நிறைய சத்தியங்களை கற்றுக்கொள்கிறேன். வேதாகமப் புதிர் வினாக்கள் தேர்வு எழுதும்போது மனம் நிறைவாகவுள்ளது. அதிலுள்ள கட்டுரைகள் அதிக ஆசீர்வாதமாக உள்ளது நன்றி.

Sis.G.T.Rajakumari, Erode.

5

அனுதினமும் கிறிஸ்துவுடன் தினசரி தியானங்களை வாசிக்கும்போது அன்று எனக்கு எந்த வசனம் தேவையோ அதுவே இருக்கும். இந்த மாதம் நம்பிக்கை -க்கான தியானங்கள் மிகவும் தைரியப் படுத்துகிறதாயிருக்கிறது. எழுதுகிற சகோதர சகோதரிகளை தேவன் ஆசீர்வதித்து வழிநடத்து வாராக. சாந்திபொன்னு சகோதரியையும் அன்புடன் கேட்கிறோம்.

Mrs.Patrica Dhanraj, Goa.