(மார்ச்-ஏப்ரல் 2023)
1

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 1976இல் வானொலியில் ஒலிபரப்பிய ஆரம்பபாடலையே (சத்திய வசனம் – இது தேவனின் வசனம்) இப்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்புவது மிக்க மகிழ்ச்சி. சத்தியவசனம் பத்திரிக்கையில் இடம்பெறும் தேவசெய்திகள் மிகவும் ஆழமானவை. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் தியானங்கள் குறிப்பாக சகோதரி சாந்தி பொன்னு, சகோதரி தர்ஷினி சேவியர் ஆகியோரது தியானங்கள் அதிக ஆசீர்வாதமாக உள்ளது. தேவனுக்கே மகிமை!

Sis.Shanthi Kirubakaran, Chennai.

2

அன்பான ஊழியர்களுக்கு நம்பிக்கை டிவியில் சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்த்துவருகிறேன். ஆண்டவரை என் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டேன். டிவி நிகழ்ச்சியின் மூலம் எப்படி ஜெபிப்பது, பேசுவது, பொறுத்துப்போவது இதுபோன்ற வழிமுறைகளை தெரிந்துகொண்டேன். …ஆண்டவருக்கே ஸ்தோத்திரம்.

 Mrs.Eswari, Tiruvannamalai.

3

Dear Brother in Christ, Thank you very much for your Message through Back To The Bible. Even before I heard your Message in many pulpits. They are very useful to my spiritual life.

Rev.D.Stanley, Chennai.

4

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறோம். நல்ல செய்திகளைக் கொடுத்து வருகிறதற்காக ஆண்டவருக்கு நன்றிகளை ஏறெடுக்கிறேன். சத்தியவசன ஊழியம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

Mr.D.Rajan, Madurai.