(மார்ச் – ஏப்ரல் 2024)
1

Dear Brother in Christ, Thanks for your Magazine and daily devotional books are very useful for our spiritual growth.

Mr.Charles Harris, Trichy.

2

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, சத்தியவசன பத்திரிக்கைகள் தவறாமல் கிடைக்கிறது. அனைத்து வெளியீடுகளும் அதிக பயனுள்ளதாக உள்ளது. பலவருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். நன்றி.

Mrs.Mercy Sam, Bangalore.

3

Dear Brother in Christ, Really very useful message every day. May God bless your Ministry.

Sis.Sornakumari (whatsapp)