(நவம்பர் – டிசம்பர் 2024)
1

Brother, I am one of the faith partners of your Ministry. The messages given in the Nambikkai TV on Sundays are very much useful to me. Please remember my family members in your prayers.

Mrs.N.Leela Nesabai, Neyyoor.

2

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களுக்கு, சத்தியவசன வெளியீடுகள் தவறாமல் கிடைக்கப் பெறுகிறேன். எனது ஆன்மீக வாழ்வுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கின்றன.

Mrs.Prema Leelavathan, Rasipuram.

3

Dear Brother in Christ, kindly send your daily devotional book Sathiyavasanam. It is very useful spiritually to grow in the Lord.

Rev.T.Samuel, Christianagaram.

4

சத்தியவசன ஊழியர்கட்கு, சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை மூலம் கர்த்தர் மகிமைப்படுகிறார். வசனங்கள் நாங்கள் சத்தியத்தில் நிலைத்திருக்க உதவி செய்கிறது.

Mr.D.Johnson, Covai.