(செப்டம்பர் – அக்டோபர் 2024)
YouTube Audioவில் அனுதினமும் கிறிஸ்துவுடன் வெளிவருவதற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தொடர்ந்து சத்தியஆவியானவரின் வார்த்தைகள் பலருக்குச் சென்றடையவும், வார்த்தைகளினாலே உணர்வடைந்து இன்னும் கிறிஸ்துவுக்குள் வளரவும் உதவி செய்ததற்கு நன்றி. கர்த்தர் நாமம் மகிமைப்படட்டும்.
Mr.Jesudasan, Madurai.
அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு, தாங்கள் அனுப்பியிருந்த அனுதினமும் கிறிஸ்துவுடன் இருமாத இதழ் வாசித்து மிகுந்த பயனையும் ஆசீர்வாதத்தையும் பெற்றேன். என்னுடைய இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
Bro.N.Shanmugam, Nagapattinam.
Dear Brother, I go through your daily word of God message through my relative in the family group. The message is really encouraging and Motivated me. Thank you.
Mr.Justin Stanley J.